Tuesday, November 30, 2010

சில இன்பாக்ஸ் ஜோக்ஸ்

 

காய படுத்தி காணமல் போகும் காதலை விட…

காரி துப்பினாலும் டிரீட் கேட்கும் நட்பே சிறந்தது……

நண்பேன்டா……

======================

கடைசியில் அது நடந்து விட்டது..

ஓல்டு மங்  ரம்மை விட  பெட்ரோல் விலை அதிகமாகிவிட்டது….

அதனால

நவ் டிரிங் டோன்ட் டிரைவ்….

=======================

ஏன்டா நைட்டு புல்லா படிச்சேன்னு சொன்னே…

உன் ரூம்ல நைட்டு விளக்கு வெளிச்சத்தையே கானோமே…???

படிக்க்கிற இண்ட்ரஸ்ட்ல அதை கவனிக்கலைப்பா….

======================

காலம் என்பது சூர்யா படம் மாதிரி அதுவா ஓடும்…

ஆனா

வாழ்க்கை என்பது விஜய்படம் மாதிரி நாமதான் ஓட்டனும்..

இப்படிக்கு

கண்ணீருடன் சன் பிக்சர்ஸ்….

 =================

மெதுவா நடக்கனும்..

அதிர்ந்து ஓடக்கூடாது…

டைமுக்கு சாப்பிடனும்…

அதிகமா வெயிட் தூக்க கூடாது…

எச்சரிக்கையா இருக்கனும்…

ஏன்னா இது ஒன்பதாவது மாசம் அதான்…

ஹேப்பி செப்டம்பர்..

===================

பாரதியாருக்கு கல்யாணம்..7 வயசுல…

காந்திக்கு கல்யாணம் 13வயசுல..

நேருக்கு கல்யாணம் 14வயசுல…

ங்கொய்யால இப்பதெரியுதா? நாம எல்லாம் ஏன் பேமசாகலைன்னு…???
=====================





நேத்து ஒரு 16 வயசு பொண்ணை கற்பழிப்புல இருந்து  காப்பாத்தினேன்… எப்படி மச்சி  காப்பாத்தினே??

செல்ப் கண்ட்ரோல் மச்சி…

===============

1989 பெற்றோர்.. அதோ நிலா பாரு துங்குடா கண்ணா..

1995 உனக்கு பிடிச்ச பாட்டு அதை பார்த்துகிட்டே தூங்கு..

2000 அந்த கம்யூட்டர் கேமை ஆப் பண்ணிட்டு தூங்கு..

2010ல அதே பையன்கிட்ட அல்லது பொண்ணுகிட்ட அவுங்க அப்பா அம்மா என்ன சொல்லி இருப்பாங்க…. யோசிங்க????



இப்ப அந்த செல்போனை புடுங்கி ஆடுப்புல போடறேன் பார்…

No comments:

Post a Comment